Rendu Raaja Song Lyrics in Tamil - Naane Varuven

Rendu Raaja Song Lyrics in Tamil 

à®’à®°ே à®’à®°ு ஊருக்குள்ளே
à®°ெண்டு à®°ாஜா இருந்தாà®°ாà®®்
à®’à®°ு à®°ாஜா நல்லவராà®®்
இன்னொà®°ு à®°ாஜா கெட்டவராà®®்

இரவே இருளாய் இல்லை என்à®±ால்
நிலவின் வெளிச்சம் தெà®°ியாது
அரக்கன் à®’à®°ுவன் இல்லை என்à®±ால்
இறைவன் மகிà®®ை புà®°ியாது

à®’à®°ே à®’à®°ு ஊருக்குள்ளே
à®°ெண்டு à®°ாஜா இருந்தாà®°ாà®®்
à®’à®°ு à®°ாஜா நல்லவராà®®்
இன்னொà®°ு à®°ாஜா கெட்டவராà®®்

பாà®®்புக்குள்ளுà®®் விà®·à®®் உண்டு
பூவுக்குள்ளுà®®் விà®·à®®் உண்டு
பூவை தலையில் சூடிடுவாà®°்
பாà®®்பை பாà®°்த்ததுà®®் அடித்திடுவாà®°்

மனிதத்தில் à®®ிà®°ுகம் அதிகமடா
à®®ிà®°ுகத்தில் மனிதம் அதிகமடா
à®®ிà®°ுகத்தை உயிà®°ாய் பாà®°்க்கின்à®±ேன்
மனிதனின் உயிà®°ை எடுக்கின்à®±ேன்

இரவே இருளாய் இல்லை என்à®±ால்
நிலவின் வெளிச்சம் தெà®°ியாது
அரக்கன் à®’à®°ுவன் இல்லை என்à®±ால்
இறைவன் மகிà®®ை புà®°ியாது

à®’à®°ே à®’à®°ு ஊருக்குள்ளே
à®°ெண்டு à®°ாஜா இருந்தாà®°ாà®®்
à®’à®°ு à®°ாஜா நல்லவராà®®்
இன்னொà®°ு à®°ாஜா கெட்டவராà®®்

 

பாடகர்கள்                    : à®¤à®©ுà®·், à®¯ுவன் à®šà®™்கர் à®°ாஜா

இசை à®…à®®ைப்பாளர் : à®¯ுவன் சங்கர் à®°ாஜா

பாடல் ஆசிà®°ியர்         : à®¤à®©ுà®·்


Other Naane Varuven Tamil Lyrics Songs 🎵 

                          Veera Soora Tamil Lyric Song

                        Yaarum Illa Ponnerame  Song


Post a Comment

0 Comments

Recent, Random or Label