Jalabulajangu Song Lyric in Tamil
அமுக்கு டுமுக்கு அமால்
டுமால்
ஹே ஜலபுல ஜங்கு
ஏய் டம டும டங்கு
தக் லைஃப்ல கிங்கு
டான் செட்டிங்கு
ஹே ஜினுகுனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யங்கு
அனல் பறக்கணும் பங்கு
உன் ஃபிட்டிங்கு
ஆவோ பாய் தோஸ்தா
ஆயேகா ஆயேகா
ஜாலி மேளா மஜா ஆயேகா
பேட் வைப்பு ஜல்தி ஜாயேகா
ஜாயேகா
பீஸ் தான் ப்ரோ டென்ஷன்
ஜாயேகா
ப்ரீயா வுடு
காலேஜ்ஜ பங்க்
அடிச்சாலும்
டீன்னுக்குதான் பாடம் எத்தா
நீதான்ப்பா டான்னு
சில்லாவிடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
அர்ரியர் அதிகம் உனக்கு
பட் லைப்ல ஜெயிச்சா
நீதான்ப்பா டான்னு
ப்ரீயா வுடு
கைகிட்ட சுத்துது ஃபன்னு
கட்டிபுச்சு கன்ஃபர்ம்மா
என்ஜாய்யா பண்ணு
சில்லாவுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
புச்சிக்க போது சுளுக்கு
ஸ்டாப்ஸ்சு எல்லாம் டண்டனக்க
டான்னு
அமுக்கு டுமுக்கு அமால்
டுமால்
ஹே ஜல புல ஜங்கு
ஏய் டம டும டங்கு
தக் லைஃப்ல கிங்கு
டான் செட்டிங்கு
ஹே ஜினுகுனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யங்கு
அனல் பறக்கணும் பங்கு
உன் ஃபிட்டிங்கு
ஒழுங்கேத்தாத கடுபேத்தாத
சீரியஸா பேசி நீ சிரிபேத்தாத
கத ஓட்டாத படம் காட்டாத
வேணாம்பா லாஸ்ட் பெஞ்ச
வெறுப்பேத்தாத
டம டம டம டம டம
டமக்கு டம்ப டம்மபா
கல கல கலனுருக்குறோம்
உனக்கு என்னப்பா
பற பற பற பறன்னு
சேந்துடுவோம் ஒன்னாப்பா
மொறச்சனா தெறிக்கும்
யப்பப்பா
ப்ரீயா வுடு
காலேஜ்ஜ பங்க்
அடிச்சாலும்
டீன்னுக்குதான் பாடம் எத்தா
நீதான்ப்பா டான்னு
சில்லாவிடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
அர்ரியர் அதிகம் உனக்கு
பட் லைப்ல ஜெயிச்சா
நீதான்ப்பா டான்னு
ப்ரீயா வுடு
கைகிட்ட சுத்துது ஃபன்னு
கட்டிபுச்சு கன்ஃபர்ம்மா
என்ஜாய்யா பண்ணு
சில்லாவுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
புச்சிக்க போது சுளுக்கு
ஸ்டாப்ஸ்சு எல்லாம் டண்டனக்க
டான்னு
அமுக்கு டுமுக்கு அமால்
டுமால்
ஹே ஜல புல ஜங்கு
ஏய் டம டும டங்கு
தக் லைஃப்ல கிங்கு
டான் செட்டிங்கு
ஹே ஜினுகுனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யங்கு
அனல் பறக்கணும் பங்கு
உன் ஃபிட்டிங்கு
ஆவோ பாய் தோஸ்தா
ஆயேகா ஆயேகா இங்க ஆயேகா
இன்னா தல
பேட் வைப்பு ஜல்தி ஜாயேகா
ஜாயேகா
ஹே ஜாயேகா
அமுக்கு டுமுக்கு அமால்
டுமால்தான்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்திரன்
பாடல் ஆசிரியர் : Rokesh
பாடகர் : அனிருத் ரவிச்சந்திரன்
Other DON Tamil Lyrics Songs 🎵
0 Comments