En Muthal Naayagan Song Lyrics In Tamil
என் à®®ுதல் நாயகன் நீ
எந்தன் காவலன் நீ
என் உயிà®°் ஆரம்பம் நீ
நெஞ்சின் ஆசையுà®®் நீ
தொட்டிலாய் என்னை தூக்கி
ஆடுà®®் தோள்கள் வேண்டுà®®ே
à®®ுத்தமாய் என்னை குத்துà®®்
à®®ீசை வேண்டுà®®் à®®ீண்டுà®®ே
கனவென நம்பி எழுவேனே
நீ கண்à®®ுன் தோன்à®± வேண்டுà®®ே
கடவுளை போல எங்கேயுà®®்
எனை விட்டு போன வானமே
உயிà®°ென உன்னை காணாமல்
என் உலகம் நின்à®±ு போகுà®®ே
à®’à®°ு à®®ுà®±ை என்னை கை தூக்கி
பின் போனால் கூட போதுà®®ே
என் à®®ுதல் நாயகன் நீ
வாà®´்வின் காவலன் நீ
என் à®®ுதல் காதலுà®®் நீ
எந்தன் தேடலுà®®் நீ
வேà®°்வையில் புள்ளி வைத்து
என்னை கோலம் ஆக்கினாய்
à®®ேல் விà®´ுà®®் பாà®°à®®் எல்லாà®®்
நீயே நின்à®±ு தாà®™்கினாய்
நடை வண்டியாகுà®®் விரல் எங்கே
என் வழி துணையாக வேண்டுà®®ே
அரவணைப்பாகுà®®் குரல் எங்கே
அதை à®®ீண்டுà®®் கேட்க தோன்à®±ுà®®ே
பகை என உன்னை பாà®°்த்தேனே
உன் பாசம் பாà®°்க்கவில்லையே
சிதையினில் வீà®´ுà®®் பறை நானுà®®்
உன் நிழலில் வாà®´ுà®®் பிள்ளையே
இசை à®…à®®ைப்பாளர் : அனிà®°ுத் ரவிச்சந்திரன்
பாடல் ஆசிà®°ியர் : விவேக்
பாடகர் : அனந்தகிà®°ுà®·்ணன்
Other DON Tamil Lyrics Songs 🎵
0 Comments