Bae Kannala Song Lyrics in Tamil - Don Movie

 Bae Kannala Song Lyrics in Tamil

பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து
போயே போயாச்சே

பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அதுதான் மா
என் வேலைன்னு ஆயாச்சே

இனி நான் உன்னை என் கண்ணப்போல
பார்த்துக்கப் போறேன்
துணையா காத்த அந்த மழையக்கூட
சேர்த்துக்கப் போறேன்

உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிச்சுக்கப் போறேன்
என் பே நீதான் ஊருக்கெல்லாம்
தெரிவிக்கப் போறேன்

அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் நீ
எல்லாத்துக்கும் மேலே நீதானே

என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் பே நீதானே

பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து
போயே போயாச்சே

பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அதுதான் மா
என் வேலைன்னு ஆயாச்சே

இனி நான் உன்னை என் கண்ணப்போல
பார்த்துக்கப் போறேன்
துணையா காத்த அந்த மழையக்கூட
சேர்த்துக்கப் போறேன்

உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிச்சுக்கப் போறேன்
என் பே நீதான் ஊருக்கெல்லாம்
தெரிவிக்கப் போறேன்

தள்ளி நீ போன தேடி வருவேனே
தக்க சமையத்தில் கைய தருவேனே
உன் அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே கண்ணே ஒருவாட்டி

புதுசா காதல
பழகி பாக்குறேன் நல்ல நேரம்
எதுக்கு எடஞ்சலா
மைல் கணக்குல தூரம்

காதல் சின்னமே
உன்னை பாக்கணும்னு கேட்காதா
இங்கே கொண்டு வந்தேனே

அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் நீ
எல்லாத்துக்கும் மேலே நீதானே

என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் பே நீதானே

பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து
போயே போயாச்சே

பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அதுதான் மா
என் வேலைன்னு ஆயாச்சே

இனி நான் உன்னை என் கண்ணப்போல
பார்த்துக்கப் போறேன்
துணையா காத்த அந்த மழையக்கூட
சேர்த்துக்கப் போறேன்

உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிச்சுக்கப் போறேன்
என் பே நீதான் ஊருக்கெல்லாம்
தெரிவிக்கப் போறேன்


இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்திரன்

பாடல் ஆசிரியர்        :  விக்னேஷ் சிவன் 

பாடகர்                            : ஆதித்யா ஆர். கே.    

 

              Other DON Tamil Lyrics Songs 🎵

                                   En Muthal Naayagan Song



Post a Comment

0 Comments

Recent, Random or Label