Appatha Song Lyrics
ஆ ஆ ஆ………
எங்க அப்பத்தா சை டைப்
நைன் பேபி
யங் வயசுல வீடுபுராம் வாயாடி
குடும்பத்திலே
நான் மைன்ட் கேடி
பிஸ்னசுக்கே
வந்துட்டேன்
ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி
அப்தா அப்தா
கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி
கான்ட்ரவெர்சிய
தாண்டுன பிளான் பண்ணி
சராசரி லைப் பல
ஐ அம் நாட் ரெடி
சர்வை பண்ண
தேடிக்கிட்டேன் தனிவழி
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க போன கொப்பத்தா
நான் உண்டு
என் வேல உண்டுன்னு இருந்தேன்
டாக்ஸ்ஆல
அந்த ஜாப்பையும் இழந்தேன்
ஏரியா கேள்ஸ்
ஹார்ட்ட வின் பண்ண
டிரை பண்னேன்
சில நாயால சீக்காயி
நவ் அண்ணன்
ஏ டாக்கு இனிமே
ரேஸ் பிளான் பண்ணேன்
டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ண
சிட்டிக்குள் வெளவ் வெளவ்
எல்லா கெச்சி போட்டேன்
நாய் கிடைக்கல
நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்
மெலோடின்னு வந்துட்டா
எனக்கு இல்ல பிரேக்
நீ ஸ்கூல் ரேப்ல
திண்டுட்டன் ட்ரேப்
சொந்தக்கத சோகக்கத
வெட்டிப்பந்தா ஊழச்சத
சொந்தக்காலுல நிக்கப்போயி
கந்துவட்டி கடன் வாங்கி
ப்ளான் போட்டு லோன் போட்டு
பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி
ரூம் போட்டு போன் போட்டு
மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி
பேன் பண்ண பேண் பண்ண
மாட்டேன் எனர்ஜி
உழைச்சி பாடி சொக்கு ஆன அலர்ஜி
தனிப்படை வச்சி தேடுறாங்க அலைஞ்சி
அரிப்படை மறந்து அதிலயே கிடந்து
பேங்குல பார்த்தானா ராங்கானாவன்
நீ என்ன மாரி டிரை பண்ணா
சுவெஸ் பண்ணுவேன்
நா ராணுவ வேலைக்கு நோ சொன்னவன்
பின்லேடன்ட்ட போன்லே டீல் பண்ணுவேன்
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க போன கொப்பத்தா
எரிச்சலுக்கு மோர் குடி
அவ் அவ்
ஜின்கரி நம்ம
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா சை டைப்
நைன் பேபி
அப்பத்தா
பாடகர்
: Vaigaipuyal Vadivelu
இசை அமைப்பாளர் : Santhosh Narayanan
0 Comments