நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
உயிர் உருகுதே
மனம் கறையுதே
எனது வானே
ஒரு முறைதான்
பார்த்தேன்
உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்துவிட்டேன்
நினைவிலேனோ வந்தால்
அன்னை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
மேற்கே உன் சாரல்
மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லாக்கதை
இன்பம் போல் தோன்றும் வதை
கண்டேன் என் மாயாவி
மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
பாயும் உன் கார்
கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீதான்
தாங்கினாய்
ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நீ சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்
உயிர் உருகுதே
மனம் கறையுதே
எனது வானே
ஒரு முறைதான்
பார்த்தேன்
உன்னை உன்னை
பரவசத்தால் பதில்
உரைக்க
மறந்துவிட்டேன்
பாவை முன்னே முன்னே பணியாய்
கரைந்துவிட்டேன்
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
Other Cobra Tamil Lyrics Songs 🎵
Thumbi Thullal Tamil Lyric Song
0 Comments