Thumbi Thullal Tamil Lyric Song - Cobra

 ஆ : சரவெடி சரவெடி டி டி டி டி டம் டம டம்

சரவெடி டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூரசிங்கார கின்னார பூந்தென்னலாய் வன்னு
மது மனமோ மதுமணமோ மதுமணமோ மது மனமோ

பெ : தும்பி தும்பி தும்பி துள்ளலோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ
ஓ ஓ ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீ

பெ : தும்பி தும்பி தும்பி துள்ளலோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ

ஆ : சரவெடி சரவெடி டி டி டி டி டம் டம டம்
சரவெடி டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூரசிங்கார கின்னார பூந்தென்னலாய் வன்னு

பெ : கண் தூங்கும் நேரத்தில் நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அது போல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்

பெ : தும்பி தும்பி தும்பி துள்ளலோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ

ஆ : காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்

ஆ மற்றும் பெ : ஆன் அழகன் கால் நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விலவில்லையே
வெடிக்கும் பீரங்கி குண்டு மகனோ

ஆ மற்றும் பெ : நீங்க தர வேணும் நூறு புள்ள ஐயோ போதவில்ல
உங்க பொறுப்பில் நம்ம ஜனத்தொகை இருக்குது


             பெ : தும்பி தும்பி தும்பி துள்ளலோ
                 ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ
                 ஓ ஜல் ஜல் ஜல் ஜல் மணியே
               அவனிடம் இடை இறங்கிடு மணியே
              தனியே தனியே தனியே
             அவன் உலகினில் நான் மட்டும் தனியே
            என் கள்ள சிரிப்பின் நீளம் நீ


Post a Comment

0 Comments

Recent, Random or Label