Tharangini Tamil Lyric Song - Cobra

 

தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி

தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி

தரங்கிணி தரங்கிணி
தனிà®®ையில் விடாதவள் இவள்
கனவிலுà®®் நினைவிலுà®®்
இடைவெளி தராதவள் இவளே
இனிà®®ையின் இன்னோà®°் துகளே

à®®ுதல் à®®ுதல் உணருà®®் அன்பால்
à®®ூà®´்கிவிட தோன்à®±ுà®®் பெண்பால்
அழகி என் à®…à®°ுகில் வந்தால்
ஆறறிவுà®®் தேயுà®®் தன்னால்
புதையலே பூà®®ியை கீà®±ி
தேடி வருà®®் à®®ுன்னாள்

அனல்à®®ேலே பணியாய் உருகி உருகி
கரையுà®®் எனது மனம் உருகி உருகி
இருந்தாலுà®®் இதுவே மருகி மருகி
தொடருà®®் அடிமனதில் மருகி மருகி

கலங்கரை விளக்காய் வந்தால்
காà®°ிà®°ுள் தூணாய் நின்à®±ாள்
மயிலிறகு பாà®°்வை கொண்டால்
à®®ாமழையுà®®் தானே தந்தாள்

தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி
தரங்கிணி தரன தரங்கிணி

தினம் தினம் உன்னை திà®°ுடி செல்ல
விà®´ித்திà®°ுந்தேன் விடியல் வரை
கனவுகள் என்னுà®®் வலை விà®°ித்தேன்
அதுவல்லவோ விமல சிà®±ை

கடிகாà®°à®®் வீணாய் எதற்கு நமக்கு
உயிà®°ில் விரலால் நீ கீà®±
புரளுà®®் நதியாய் நான் à®®ீà®±
போ என்à®±ு நானே சொன்னாலுà®®் போகாதே நீ

தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி
தரனன தரங்கிணி

à®®ுதல் à®®ுதல் உணருà®®் அன்பால்
à®®ூà®´்கிவிட தோன்à®±ுà®®் பெண்பால்
அழகி என் à®…à®°ுகில் வந்தால்
ஆறறிவுà®®் தேயுà®®் தன்னால்
புதையலே பூà®®ியை கீà®±ி
தேடி வருà®®் à®®ுன்னாள்

அனல்à®®ேலே பணியாய் உருகி உருகி
கரையுà®®் எனது மனம் உருகி உருகி
இருந்தாலுà®®் இதுவே மருகி மருகி
தொடருà®®் அடிமனதில் மருகி மருகி

தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி

தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி
கினினி கினி கினினி


Other  Cobra Tamil Lyrics Songs 🎵 

Adheera Tamil Lyric Song

Uyir Urugudhey Tamil Lyric Song

Thumbi Thullal Tamil Lyric Song

Yele Illanchinagamey Tamil Lyric Song

Post a Comment

0 Comments

Recent, Random or Label