Ninaivugal Tamil Lyric Song - Captain

 

நினைவுகள் பொன் நினைவுகள்
நினைவுகள் பொன் நினைவுகள்

அடுத்த அடுத்த நொடி என்னென்à®±ு
அதை à®…à®±ிய துடிக்குà®®் விà®´ியே
à®®ுடிந்த à®®ுடிந்த நொடி பொன்னென்à®±ு
அதை நினைவில் பதிக்குà®®் விà®´ியே

புதியென பூத்திடுà®®் போதெல்லாà®®ே
பழையன நீà®™்கிடுà®®் தன்னாலே
இதுவரை வாà®´்ந்த உன் வாà®´்வெல்லாà®®ே
நொடி போலெ கண்ணின் à®®ுன்னாலே

நினைவுகள் பொன் நினைவுகள்
விà®´ியிலே உன் விà®´ியிலே
நினைவுகள் பொன் நினைவுகள்
வழியிலே உன் வழியிலே

விடியல் எனுà®®் கோளாலே
தினம் விà®´ியை திறக்குà®®் உலகம்
துணிவை அணிந்து அதில் போனாலே
கடுà®®் பணியில் திà®°ையுà®®் விலகுà®®்

நினைவுகள் பொன் நினைவுகள்
உன் வழியிலே உன் வழியிலே

à®®ுதல் à®®ுதல் நினைவிது
இறுதியின் நினைவிது
à®°ெண்டுà®®் என்à®±ுà®®் இல்லை
ஹே à®°ெண்டுà®®் தேவை இல்லை

நடுவினில் வருவதுà®®்
நிலைப்பதுà®®் மறப்பதுà®®்
உந்தன் கையில் இல்லை
ஹே à®®ுயல்வதுà®®் தொல்லை

நீà®°ோடையில் பிடிக்கிà®± à®®ீனாக
உன் கையிலே ஒன்à®±ு
கையை விட்டு நழுவிடுà®®் à®®ீனாக
வீணானதோ ஒன்à®±ு

à®®ுடிந்துà®®் நீ தொடர்ந்திட
à®’à®°ு வழியே பிறரது நினைவுகளாய்

நினைவுகள் பொன் நினைவுகள்
விà®´ியிலே உன் விà®´ியிலே
நினைவுகள் பொன் நினைவுகள்
வழியிலே உன் வழியிலே

நிகழுà®®் நிகழுà®®் இந்த நாள் ஒன்à®±ில்
à®’à®°ு நினைவு நினைவு மலருà®®்
நிலவு நிலவு என தேய்ந்தே தான்
சில நினைவு நினைவு உதிà®°ுà®®்

புதையலிலே விà®´ுà®®் வைà®°à®®் போலெ
மனதினிலே விà®´ுà®®் ஓர் நினைவு
இமை தடுத்துà®®் விà®´ுà®®் கண்ணீà®°் போலே
வெளியேà®±ுà®®் மறு நினைவு

நினைவுகள் பொன் நினைவுகள்
விà®´ியிலே உன் விà®´ியிலே
நினைவுகள் பொன் நினைவுகள்
வழியிலே உன் வழியிலே


Other  Captain Tamil Lyrics Songs 🎵 

Akkrinai Naan Tamil Lyric Song

                                          Kylaa Tamil Lyric Song

Post a Comment

0 Comments

Recent, Random or Label