Bimbilikki Pilapi Tamil Lyric Song - Prince

 

பிளாப்பி

ஹே உன்னத்தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவா என் கையோட நீ
கூட்டி வாரேன்டி

என் மதர் பிராமிஸ் போட்ட
நான் உன்ன தரமாட்டேன்
நீ உள்ள வந்த கண்ணுக்குள்ள
வச்சிக்கிறேண்டி

உன்ன பத்தி பேசும் போதே
தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்கிதேடி

என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ்காரன் தானா
நீ லவ்வ சொல்லு
சப்டைட்டில் நான் போட்டுக்குறேண்டி

பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி

பிம்பிளிக்கி பிளாப்பி
பிம்பிளிக்கி பிளாப்பி

ஹே உன்னத்தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவா என் கையோட நீ
கூட்டி வாரேன்டி

என் மதர் பிராமிஸ் போட்ட
நான் உன்ன தரமாட்டேன்
நீ உள்ள வந்த கண்ணுக்குள்ள
வச்சிக்கிறேண்டி

ஏனோ உன்ன பாத்தா போதும்
என்மேல பிரீஸு
ஏ லேம்ப்ப வந்து ஏத்தணுமே
எங்க உன் ஹவுசு

உங்க ஊரில் லிஸ்டு போட்டா எவ்ளோ ஹீரோசு
தமிழ் பக்கம் தாவிருக்கே
இந்த இங்கிலீசு

இன்னொசண்ட் பெசு
இருந்தாலும் மாஸு
அதுனால தானோ விழுந்துருப்பேன்

ஹே தொட்டாலே பியூசு
தொக்கான ரோசு
என் லக்க நெனச்சு
நான் சிரிப்பேன்

ஹே உன் குரலே டெய்லி டெய்லி
உள்ள ரிப்பீட்டு
அட லண்டன் வந்து டிஸ்கவுன்ட்டுல
வப்பேனே ட்ரீட்டு

என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ்காரன் தானா
நீ லவ்வ சொல்லு
சப்டைட்டில் நான் போட்டுக்குறேண்டி

பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி
இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி

பிம்பிளிக்கி பிளாப்பி
பிம்பிளிக்கி பிளாப்பி

ஹே உன்னத்தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவா என் கையோட நீ
கூட்டி வாரேன்டி

என் மதர் பிராமிஸ் போட்ட
நான் உன்ன தரமாட்டேன்
நீ உள்ள வந்த கண்ணுக்குள்ள
வச்சிக்கிறேண்டி

உன்ன பத்தி பேசும் போதே
தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்கிதேடி

என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ்காரன் தானா
நீ லவ்வ சொல்லு
சப்டைட்டில் நான் போட்டுக்குறேண்டி

பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி

பிம்பிளிக்கி பிளாப்பி
பிம்பிளிக்கி பிளாப்பி

 

Post a Comment

0 Comments

Recent, Random or Label