Vela Kedachiruchu Song Lyrics in Tamil - Varalaru Mukkiyam Movie

Vela Kedachiruchu Song Lyrics 

   முணுமுணுப்பு : ……………………

ஆண் : எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள லவ் பண்ண..வாவ்
எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள பிக்கப் பண்ண


ஆண் : எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள லவ் பண்ண..ஆஹா
எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள பிக்கப் பண்ண


ஆண் : சோ பார் அம் லேஸி லேஸி
இனிமே நான் ரொம்ப பிஸி
எடுக்குதடி காதல் பசி
நீ தான் என் லஸி


ஆண் : சோ பார் அம் லேஸி லேஸி
இனிமே நான் ரொம்ப பிஸி
எடுக்குதடி காதல் பசி
நீ தான் என் லஸி


ஆண் : கேரளானா கடவுளின் தேசம்
காற்றில் எங்கும் காதலின் வாசம்
நீ நடந்தால் தெருவினில் வீசும்
நீதான் என் ஸ்வாசம்
நீதான் என் ஸ்வாசம்


ஆண் : கேரளானா கடவுளின் தேசம்
காற்றில் எங்கும் காதலின் வாசம்
நீ நடந்தால் தெருவினில் வீசும்
நீதான் என் ஸ்வாசம்
நீதான் …


முணுமுணுப்பு : ………………….

ஆண் : அழகே உன் கண்ணுல லவ்வு
ஐ கேன் சீ தேட் ஏ ஹ்ம்ம் ஏ
அடியே உன் லிப்புல லஸ்ட்டு
ஓ நோ ஓ நோ


ஆண் : அழகே உன் கண்ணுல லவ்வு
அடியே உன் லிப்புல லஸ்ட்டு
தெரியாத போத ஒண்ண
ஏத்தி விட்டு போற பொண்ணே


ஆண் : மழை வந்தால் ஒதுங்காதே
வலியை மழை தாங்காதே
வெயிலில் குடை ஏந்தாதே
வெயிலை நீ ஏமாற்றாதே


ஆண் : ஆலயத்தில் சிலையோரம்
அழகே நீ நிற்காதே
கடவுளுக்கே கன்ஃப்யூஸ் ஆகும்
கண்கொள்ளா தரிசனம் ஆகும்


குழு : னினப் பாபனிப னினப் பாபனிப னினப்
பாபானிப னி னி னி னினப் பாபானிப னினப்
பபனிப னினப் பாபானிப னி னி னி


ஆண் : எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள லவ் பண்ண..வாவ்
எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள பிக்கப் பண்ண


ஆண் : எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள லவ் பண்ண..ஆஹா
எனக்கொரு வேல கெடச்சிருச்சு
அவள பிக்கப் பண்ண


ஆண் : சோ பார் அம் லேஸி லேஸி
இனிமே நான் ரொம்ப பிஸி
எடுக்குதடி காதல் பசி
நீ தான் என் லஸி


ஆண் : சோ பார் அம் லேஸி லேஸி
இனிமே நான் ரொம்ப பிஸி
எடுக்குதடி காதல் பசி
நீ தான் என் லஸி


ஆண் : கேரளானா கடவுளின் தேசம்
காற்றில் எங்கும் காதலின் வாசம்
நீ நடந்தால் தெருவினில் வீசும்
நீதான் என் ஸ்வாசம்
நீதான் என் ஸ்வாசம்


ஆண் : கேரளானா கடவுளின் தேசம்
காற்றில் எங்கும் காதலின் வாசம்
நீ நடந்தால் தெருவினில் வீசும்
நீதான் என் ஸ்வாசம்
நீதான் என் ஸ்வாசம்
நீதான் என் ஸ்வாசம் ..ஸ்வாசம்


 இசையமைப்பாளர்: ஷான் ரஹ்மான்

பாடகர்: வினித் ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர்: சந்தோஷ் ராஜன்

Post a Comment

0 Comments

Recent, Random or Label