Vaanam Kidukidunga Tamil Song Lyrics- Viruman Movie

 ஆண் : செப்பு செலையழகன்……ஏ…..

சிங்க வச்ச பல்லழகன்
ஆணில் அழகனடி
அரசாளும் வம்சமடி
செலம்பு எடுத்து சுத்துனாக்க
காத்துக்கும்தான் வேர்க்குமடி….

குழு : ………………………..

ஆண் : வானம் கிடுகிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடி வாசல் காளை போல
வாரான் விருமன்

ஆண் : எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் பட படக்க
எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

ஆண் : அடிடா இடி முழங்க
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : எதிரி கல கலங்க
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அடிடா இடி முழங்க
எதிரி கல கலங்க
பாசம் ரோஷம் ரெண்டையும்
கொண்டாட வாரான்டா

குழு : விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து
விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து

ஆண் : வானம் கிடுகிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடி வாசல் காளை போல
வாரான் விருமன்

ஆண் : எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் பட படக்க
எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

ஆண் : ………………………….

குழு : ………………………………

குழு : கும்மி அடிச்சு தூபம் போடு
வெளைஞ்சு நிக்கும் சம்பா காடு
இல்லையின்னு சொல்லாம வாழ்ந்த நாடு
பசிக்கும் வயித்துக்கு சோற போடு

ஆண் : அங்கு தென்குமரி கண்டம் வரை
எங்க ஆதி நெலம்டா
தென் நாட்டை ஆண்டதெல்லாம்
எங்க தமிழ் இனம்டா

ஆண் : பயமே அறியாத பரம்பரைடா
பழசை மறக்காத தலைமுறைடா
விருமன் நடந்தா ஊர்வலம்டா
வேங்கை புலிக்கும் ஜுரம் வரும்டா

ஆண் : ஆத்தா கருவறைதான்
எங்க படைக் களம்டா
அப்பத்தா தண்டட்டியும்
இங்க அணுகுண்டுடா

ஆண் : இந்த மாசி பச்சை
சிறு பொட்டி குடம்
நாங்க கட்டிகாத்த
ஒரு அடையாளம்டா
இந்த கதைய கேட்டா……
எங்க பாப்பம்பட்டி கெழவி பொட்டி
கீழடிக்கும் மேல பேசும்மடா….

ஆண் : வானம் கிடுகிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடி வாசல் காளை போல
வாரான் விருமன்

ஆண் : எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் பட படக்க
எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

ஆண் : அடிடா இடி முழங்க
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : எதிரி கல கலங்க
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அடிடா இடி முழங்க
எதிரி கல கலங்க
பாசம் ரோஷம் ரெண்டையும்
கொண்டாட வாரான்டா

குழு : விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து
விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து

குழு : ……………………



இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, முத்து சிற்பி

பாடலாசிரியர்: சினேகன்

Post a Comment

0 Comments

Recent, Random or Label