Mudhal Nee Mudivum Nee Lyrics in Tamil
à®®ுதல் நீ à®®ுடிவுà®®் நீ
à®®ூன்à®±ு காலம் நீ
கடல் நீ கரையுà®®் நீ
காà®±்à®±ு கூட நீ
மனதோà®°à®®் à®’à®°ு காயம்
உன்னை எண்ணாத
நாள் இல்லையே
நானாக நானுà®®் இல்லையே
வழி எங்குà®®் பல பிà®®்பம்
அதில் நான் சாய
தோள் இல்லையே
உன் போல யாà®°ுà®®் இல்லையே
தீà®°ா நதி நீதானடி
நீந்தாமல் நான் à®®ூà®´்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
à®’à®°ு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்
காணாத பாà®°à®®் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்à®±ிலே
நாளெல்லாà®®் போகுà®®் ஆனால் நான்
குà®´ு: உயிà®°் இல்லாத உடலே
à®®ுதல் நீ à®®ுடிவுà®®் நீ
à®®ூன்à®±ு காலம் நீ
கடல் நீ கரையுà®®் நீ
காà®±்à®±ு கூட நீ
தூà®° தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதுà®®்
என் கண்ணெல்லாà®®் à®®ின்à®®ினி
பின்னோக்கி காலம் போகுà®®் எனில்
உன் மன்னிப்பை கூà®±ுவேன்
கண்ணோக்கி நேà®°ாய் பாà®°்க்குà®®் கணம்
பிà®´ை எல்லாà®®ே கலைவேன்
à®®ுதல் நீ à®®ுடிவுà®®் நீ
à®®ூன்à®±ு காலம் நீ
கடல் நீ கரையுà®®் நீ
காà®±்à®±ு கூட நீ
நகராத கடிகாà®°à®®்
அது போல் நானுà®®் நின்à®±ிà®°ுந்தேன்
நீ எங்கு சென்à®±ாய் கண்ணம்à®®ா
அழகான à®…à®°ிதாà®°à®®்
வெளிப்பாà®°்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதுà®®் கண்ணம்à®®ா
நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை à®°ாகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் à®®ின்னலை
நான் கோà®°்த்து ஆங்காà®™்கு நெய்தேன்
à®®ுதல் நீ… à®®ுடிவுà®®் நீ…
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
பாடகர்கள்: சித் ஸ்à®°ீà®°ாà®®், தர்புகா சிவா
வரிகள்: தாமரை
0 Comments