Arabic Kuthu Lyrics in Tamil - Beast Movie

 

Arabic Kuthu Lyrics in Tamil

ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தா


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபிபொ


ஆண்: மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே


ஆண்: மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே


ஆண்: ஹோலி ஹோலி பக்கத்துல
சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல
மயங்குற டோலி


பெண்: காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தா


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபிபொ


ஆண்: ஓஹ் க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி


ஆண்: முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி


பெண்: இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சி கிட்டானே
லவ்-அ வச்சானே


பெண்: இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழைய பீல்-அ வச்சானே


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி


ஆண்: ஹே பீத பல்லிஹபி
பல்லிபாதி பல்லிஹபி
பல்லிஹபீதா பல்லிஹபி
வல்லே வல்லே பல்லிஹபி


ஆண்: ஹே பீத பல்லிஹபி
பல்லிபாதி பல்லிஹபி
பல்லிஹபீதா பல்லிஹபி
வல்லே வல்லே பல்லிஹபி


பெண்: ஹல்வா ஏ பலுபபீதாதே
ஏ பலுபபீதா
ஹல்வா ஏ பலுபபீதாதே
ஏ வந்தாலே


பெண்: ஹல்வா ஏ பலுபபீதாதே
ஏ பலுபபீதா
ஹல்வா ஏ பலுபபீதாதே
ஏ வந்தாலே


ஆண்: ஹோலி ஹோலி பக்கத்துல
சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல
மயங்குற டோலி


பெண்: காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தா


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபிபொ


ஆண்: ஓஹ் க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி


ஆண்: முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி


பெண்: இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சி கிட்டானே
லவ்-அ வச்சானே


பெண்: இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழைய பீல்-அ வச்சானே


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தா


ஆண்: ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ
ஹலமிதி ஹபிபொ


ஆண்: மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே

ஆண்: மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மலம பித்தாதே


ஆண்: ஹே பீதா பல்லிஹபி
பல்லிபாதி பல்லிஹபி
பல்லிஹபீதா பல்லிஹபி
வல்லே வல்லே பல்லிஹபி


ஆண்: ஹே ஹலமிதி
பல்லிஹபிதா பல்லிஹபி
ஹலமிதி ஹபிபொ



இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்திரன்

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்திரன், ஜோனிதா காந்தி

வரிகள்: சிவகார்த்திகேயன்


Post a Comment

0 Comments

Recent, Random or Label