2.0 Tamil movie Song

 பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே

எனை நீ பிரியாதே..தே..தே…தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே
துளியும் குறையாதே

ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைக்கட்டா
புத்தம் புது தாப ரோஜா
பூக்க செய்யட்டா

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்
ஊட்டி விடட்டா
ஹே உன் பஸ்ஸின்
கண்டக்டர் நான்

ஆண் மற்றும் பெண் :
{என் உயிரின் உயிரே பேட்டறியே
எனை நீ பிரியாதே..தே..தே…தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே
துளியும் குறையாதே} (2)

ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

குழு : ………………………………………………

ஆண் : என் சென்சார்க்கு
உணர்வும் உணவும் நீ
என் கேபிள் வழி
பரவும் கனவும் நீ

பெண் : என் விசைக்கொரு
இமைஎட்டும் மயக்கம் நீ
என் நியூரான் எல்லாம்
நிறையும் நிலவும் நீ

ஆண் : என் போகும் பதிவே
என் கடவு சொல்லே
பெண் : என் பனி மடி
கணினி ரஜினி நீ

ஆண் : ஹஹஹஹா……

ஆண் : இரவும் நிலவும்
இரண்டும் போல
இன்றே உருகி ஒன்றாய்
ஆவோம் நாம்

ஆண் : ஆவா என் ஆவா
நீ தான் இனி
மேகா ஒமேகா
நீ தான் இனி
பெண் : லவ் யூ ப்ரம்
ஜீரோ டு இன்பினிட்டி

ஆண் மற்றும் பெண் :
{என் உயிரின் உயிரே பேட்டறியே
எனை நீ பிரியாதே..தே..தே…தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே
துளியும் குறையாதே} (2)

குழு : ………………………………………

ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைக்கட்டா
புத்தம் புது தாப ரோஜா
பூக்க செய்யட்டா

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்
ஊட்டி விடட்டா
ஹே உன் பஸ்ஸின்
கண்டக்டர் நான்

ஆண் மற்றும் பெண் :
{என் உயிரின் உயிரே பேட்டறியே
எனை நீ பிரியாதே..தே..தே…தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே
துளியும் குறையாதே} (2)


பாடகர்கள்:சித் ஸ்ரீராம் மற்றும் ஷாஷா திருபதி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

Post a Comment

0 Comments

Recent, Random or Label